கூற்று (A): இளம் வேர்களில் நடுவில் பித் காணப்படும். முதிர்ந்த வேர்களில் பித் காணப்படுவதில்லை.காரணம் (R) : பித் என்பது மென்மையான பஞ்சு போன்ற அமைப்புடையது. இனாம் வேர்களில் நடுவில் பித் காணப்படுகிறது முதிர்ந்த வேர்களின் பித்தானது சைலம் ஆக மாறிவிடுகின்றன.
A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறது
B. A மற்றும் R சரி. ஆனால் R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.
C. A சரி, R தவறு.
D. A மற்றும் R இரண்டும் தவறு.
A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறது
B. A மற்றும் R சரி. ஆனால் R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.
C. A சரி, R தவறு.
D. A மற்றும் R இரண்டும் தவறு.
Correct Answer – A